யாரும் அறியாதது...
நினைவெனும் புதைமணலில்
புதையும் நான்...
இறந்தகால சுள்ளிகள் எரித்து
நிகழ்கால இருள் குடித்து...
இரவுகளை துணை சேர்த்து
நினைவுகளில் பயணித்து...
யாருக்கும் தெரிவதில்லை
தூரத்தில் கேட்கும் குயிலின்
ஒசையில் துக்கத்தின் துளி
ஒட்டியிருப்பது...
No comments:
Post a Comment