Wednesday, August 31, 2011

ஈசல் வாழ்க்கை



கரைந்து போகும்
காலத்தின் முன்
கைகட்டி நிற்கும் நாம்...
இறந்தகால எச்சங்களின் 
மிச்சத்தை
அசைபோட்டபடி...
நிகழ்கால சோம்பல் முறித்து
எதிர்கால பகல் கனவில்...
ஈசல் போல வாழ்க்கையில்
எத்தனையோ மனிதர்கள்... 

No comments:

Post a Comment