Thursday, September 15, 2011

ஒளித்து வைக்கிறேன்..



என்னை மறந்து விடு
நீ சொன்னாய்..
என் மீதான அன்பை 
அழித்து விடு
நீ சொன்னாய்...
அழிப்பதை விட
அதை ஒளித்து
வைக்கிறேன்..
உன் கண்களுக்கு
அகப்படாமல்...
என் கவிதைகளில் கொஞ்சம்
என் கனவுகளில் மீதம்...

No comments:

Post a Comment