எழுதி வைத்த கவிதைகள்
அனாதை குழந்தை போல
பரணில் அடைந்து கிடக்கிறது...
எழுதி திருப்தி இல்லாத
கவிதைகள் மூலையி்ல் சேர்த்து
குளிர் காய பயன்படுகிறது...
எழுதாத கவிதைகள் எழுத
மனம் தனிமை காட்டில்
அலைந்து திரிகின்றது...
எழுதிய ஒரு கவிதையாவது
என்றாகிலும் படிக்கப்பட்டு சாபம்
தீராதாவென ஏங்கி தவிக்கின்றது...
அனாதை குழந்தை போல
பரணில் அடைந்து கிடக்கிறது...
எழுதி திருப்தி இல்லாத
கவிதைகள் மூலையி்ல் சேர்த்து
குளிர் காய பயன்படுகிறது...
எழுதாத கவிதைகள் எழுத
மனம் தனிமை காட்டில்
அலைந்து திரிகின்றது...
எழுதிய ஒரு கவிதையாவது
என்றாகிலும் படிக்கப்பட்டு சாபம்
தீராதாவென ஏங்கி தவிக்கின்றது...
எழுதி வைத்த கவிதை அருமை!
ReplyDeleteகருத்துரை இட்ட நிலாத் தமிழன் யாரென்று பார்க்க வந்தேன்.அட நம்ம ஜான் தம்பி!அழகான வலைப்பூ, நேர்த்தியான வடிவமைப்பு.வாழ்த்துக்கள்.