கவலைகள் வந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
Monday, September 12, 2011
நீ !!!!
வானம் தொடுகிறாய் பார் நீ நிமிரும்போது... முட்கள் முறிகிறது பார் நீ நடக்கும்போது... மேகம் கலைகிறது பார் நீ பார்க்கும் போது... இருள் விலகுகிறது பார் நீ வெளிச்சமேற்றும் போது... கனவுகள் நனவாகிறது பார் நீ செயல்படும் போது...
No comments:
Post a Comment