கவலைகள் வந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
Monday, September 12, 2011
நம்பிக்கை
எதிர்காலத்தை விழுங்கும் நிகழ்காலம்... உண்மை வெளிச்சத்திற்குள் வருவதற்குள் பொய்கள் வெளிச்சம் விழுங்கி... இருட்டில் தடுமாறும் நிகழ்காலம்... நம்பிக்கை தூறல் மட்டும் மன வெளியில்... உண்மைக்கு உயிர்ப்பிருக்கும் என்று நம்பி..
No comments:
Post a Comment