Monday, September 12, 2011

நிரந்தரமல்ல

விசித்திரம் சுமந்திடு
விதியோடு விளையாடு...
கேள்விகள் உருக்கிடு
அர்த்தங்கள் கற்றிடு...
எதையோ தேடி அறுபட்ட
பட்டம் போல 
ஊஞ்சலாடும் மனம்...
துரத்தி நிறுத்திடு....
எதுவும் நிலையல்ல- இதுவும்
நிரந்தரமல்ல.. 

No comments:

Post a Comment