விளைச்சல்...
வெறுமை நிறைந்த
பைக்குள் தேடாதே..
வறண்ட மனங்களில்
விளைச்சல் பூஜ்ஜியமே..
விலகி இரு..
உன் நிழல் கூட
உனக்கு நிஜமில்லை...
அத்தனைக்கும் ஆசைப்படு
அதில் ஒன்று
கூட உனது சொந்தமில்லை....
உண்மை உணர்ந்திடு..
எதிர்பார்ப்புகள் ஏமாற்றம்
சுமந்து நிற்பவை...
நீ தூவிய விதைகள்
விளையாமல் போகலாம்..
No comments:
Post a Comment