Monday, September 12, 2011

துவக்கம்?

தொண்டைக்குள் சிக்கிய 
மீன் முள்ளாய்..
ஏதோ உறுத்தல்...
ஆழ் மனம் 
சிலந்தி வலையாய்...
ஏனிந்த குறைந்த
காற்றழுத்த மண்டலம்..
புயலின் மையமாய் 
எண்ண ஓட்டங்கள்...
எது துவக்கம்? 
புரியாது துவக்கத்தில் 
இருந்து மீண்டும
மீண்டும் துவங்குகிறேன்.. 

No comments:

Post a Comment