Wednesday, August 31, 2011

பகிர்வு..

இரவின் அமைதியில் செவிகளை
தீட்டுங்கள்...
எங்கோ ஓர் விசும்பல்
கேட்கும்...
ஒவ்வோர் தலையணையையும்
சோதியுங்கள்...
ஒரு மூட்டை சோகம்
ஒளிந்திருக்கும்...
எதற்கும் காலை எழுந்தவுடன்
மங்கிய நிலவை உற்று பாருங்கள்...
பகிர்ந்த சோகத்தின் சுவடு
ஒட்டியிருக்கும்... 

No comments:

Post a Comment