Wednesday, August 31, 2011

அலை...



கரையிலிருந்து மீண்டும் 
கடல் சேரும் அலை...
அலை தந்த அடையாளம் 
கரையும் முன்னரே
கரையை மீண்டும் 
தேடி வரும் அலை...
கரைக்கும் அலைக்கும் 
மாறி மாறி நடக்கும்
உறவு பரிமாற்றங்களாய்....
உன் ஒற்றை நினைவு
மறைவதற்குள் உன்
வேறொரு நினைவு 
என்னை தழுவி... 

No comments:

Post a Comment