Wednesday, August 31, 2011

முனிவர்...



போர் தொடுத்த 
ஞாபகத்தின் முன்
சரணடைந்த
கோழையாய் நான்..
நினைவுகள் குடித்து 
நிமிடங்களை கரைத்து
அடங்காத குதிரையாய் 
ஓடும் மனம்...
நினைவெனும் 
தனிமை காட்டில்
ஒற்றைக்கால் 
தவம் புரியும்
முனிவரா நான்... 

No comments:

Post a Comment