சந்தை பொருளாய் பல
ஆண்டுகளாய் காத்திருக்கும்
தன்னை திருமணம் செய்ய
யார் வருவாரென கனவுகளுடன்
காத்திருக்கும் முதிர் கன்னி -
அவளின் தந்தையோஆண்டுகளாய் காத்திருக்கும்
தன்னை திருமணம் செய்ய
யார் வருவாரென கனவுகளுடன்
காத்திருக்கும் முதிர் கன்னி -
இன்று அவரது ஏற்பாட்டில்
நடக்கும் நூறாவது
திருமணத்தை பார்க்க
சென்றிருக்கும் தரகர்...
No comments:
Post a Comment