கவலைகள் வந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
Sunday, September 25, 2011
நீயும் நானும் .......
நீயும் நானும்
இரவும் நிலவுமென சொன்னாய்... இணைபிரியாதவர் என்ற பொருளில் நான் எடுத்தேன்... சிரித்து சொன்னாய் நம் நிறத்தை சொன்னேன் என்று... ஊசி பட்ட பலூனை வெடித்தது என மகிழ்ச்சி..
No comments:
Post a Comment