சொல்வேன் என்று நீயும்
சொல்வாய் என்று நானும்
சொல்லாமல் போன வார்த்தைகள்
அனாதையாய் ஏங்கி தவிக்கிறது
நம் இரு இதயங்கள்
இணைந்து ஓரிதயமாகி அவைகளை
தத்தெடுக்கும் நாளை எண்ணி...
சொல்வாய் என்று நானும்
சொல்லாமல் போன வார்த்தைகள்
அனாதையாய் ஏங்கி தவிக்கிறது
நம் இரு இதயங்கள்
இணைந்து ஓரிதயமாகி அவைகளை
தத்தெடுக்கும் நாளை எண்ணி...
No comments:
Post a Comment