கவலைகள் வந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
Wednesday, August 31, 2011
வாழ்க்கை...
தோட்டத்தில் விழும் மலர்களை எண்ணுங்கள்.. பழுத்து விழும் சருகுகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்... வானத்தில் உள்ள நட்சத்திரங்களை பார்த்து மகிழுங்கள்.. இருளைப் பற்றிய கவலை வேண்டாம்...
No comments:
Post a Comment